பிரதமர் மோடி :- எங்களுக்கு நாங்களே இலக்குகளை தீர்மானித்துக் கொள்கிறோம்.
பிரதமர் மோடி :- எங்களுக்கு நாங்களே இலக்குகளை தீர்மானித்துக் கொள்கிறோம்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:- வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதில் சிரமம் இருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- மேட்டுப்பாளையம் சம்பவத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் :- மகாராஷ்டிரத்தில் தகுதியை அரசியல் கணக்கு வென்று விட்டது.
செய்தி :- பொங்கல் பரிசு தருவதை முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்.
ஆசிரியர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் :- பள்ளி உங்கள் வீடு, மாணவர்கள் உங்கள் பிள்ளைகள்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் :- விரைவில் காகிதமில்லா பேரவை.