அறிவியல்

img

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு குறைவு - இஸ்ரோ

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

img

பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் வாழும் பூமியை போல் வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு புதிய கிரகத்தின் வளிமண்டலத்தில் முதன்முறையாக நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

img

விக்ரம் லேண்டர்: இஸ்ரோவின் முயற்சியில் இணைந்தது நாசா

விக்ரம் லேண்டருடன் தொடர்பை  ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாசா ஆய்வாளர்களும் இணைந்துள்ளனர். சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த சனிக்கிழமை அதிகாலையில் நிலவின் தென்துருவப்பகுதியில் திட்டமிட்டிருந்தபடி மெல்ல மெல்ல தரை இறங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

img

‘லேண்டர் விக்ரம் உடைந்து விடாமல் முழுமையாக உள்ளது’

நிலவின் பரப்பில் விழுந்து கிடக்கும் சந்திரயான்-2 திட்டத்தின் லேண்டர் விக்ரம், உடைந்து விடாமல் முழுமையாக இருப்பதாகவும், அதே நேரத்தில் சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

;