இந்தியா

img

ஐஐடி ரூர்கியில் 18 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன: ஆர்.டி.ஐ தகவல் 

நடப்பு கல்வியாண்டில் ஐஐடி ரூர்கியில் 18 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

img

ஐந்து ஆண்டுகளில் 220க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - மத்திய அரசு தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் 96 மூத்த அதிகாரிகள் உள்ளிட்டு, ஊழலில் சிக்கிய 220க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் முன்கூட்டியே கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

img

விலைவாசி உயர்வு காரணமாக மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ .9000 ஆக மாற்றிடுக - பி.ஆர்.நடராஜன் கோரிக்கை

விலைவாசி உயர்வின் தாக்கம் காரணமாக, பஞ்சப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியத்தை, குறைந்தபட்சம் ரூ.9000 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

img

உ.பி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த கிடந்த எலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாஃபர்நகர் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

img

மொத்த கல்வி கடன்களில் 70 சதவீதம் பொது பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

நாட்டில் வழங்கப்பட்ட மொத்த கல்வி கடன்களில் 70 சதவீதம், உயர் சாதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

img

நாடாளுமன்றத்திற்கு வெளியே இளம்பெண் போராட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இளம்பெண் ஒருவர் இன்று போராட்டம் நடத்தினார்.

img

முதல் கம்யூனிஸ்டுகளில் ஒருவர் - ப.முருகன்

வ.வே.சு. அய்யருக்கும், நீலகண்ட பிரம்மச்சாரிக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்தது. இந்த நிலையில் வாஞ்சிநாதனும் அவரது நண்பர்களும் வ.வே.சு.அய்யரின் வழிமுறையை ஆதரித்தனர்.....

img

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் முன்ஜாமீன்... உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திடுக!

தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக முறையீடுகள் தாக்கல் செய்வதில்லை.....

;