பாசிஸ்ட்டுக்களின் ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்கும் என்பதை தோலுரித்துக் காட்டும் நான்கு நிமிடங்கள் ஓடும் ஈரானிய குறும்படம் 2 + 2 = 5 திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் திரையிடப்பட்டது.
பாசிஸ்ட்டுக்களின் ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்கும் என்பதை தோலுரித்துக் காட்டும் நான்கு நிமிடங்கள் ஓடும் ஈரானிய குறும்படம் 2 + 2 = 5 திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் திரையிடப்பட்டது.
1963 - பான் அமெரிக்கன் வர்ல்ட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானமொன்று மின்னலால் தாக்கப்பட்டு வெடித்ததில் அதிலிருந்த 81 பேரும் பலியாயினர்.
ஈராக்கில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 19க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1930 - உலகின் முதல் தொலைக்காட்சி விளம்பரம், அமெரிக்காவின் பாஸ்டனி லிருந்த, சோதனை ஒளிபரப்பு நிலையத்திலிருந்து ஒளி பரப்பப்பட்டது.
உணவை தேடி 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்துள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஒரு ஓட்டல் நிறுவனத்தில், சீக்கியர் ஒருவருக்கு தாடி வைத்திருந்தால் வேலை மறுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு அந்த நிறுவனம் 6 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1922 - இங்கிலாந்திலிருந்து பிரிந்து, ஐரிய விடுதலை நாடு(அயர்லாந்து) உருவானது.
உலகில் சுற்றுலாப்பயணிகள் 2019-ல் அதிகம் பார்வையிட்ட புகழ் பெற்ற நகரங்களின் பட்டியலில் தில்லி 8வது இடத்தில் உள்ளது.
ஹாங்காங் நாட்டு கப்பலில் பயணித்த 18 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.