கட்டுரை

img

சுகாதார நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் - ஜான் டிரேஸ்

நாவல் கொரோனா வைரஸ் பரவுகின்ற இந்த நேரத்தில், இந்தியா இரண்டு பிரச்சனைகளை எதிர் கொள்கின்றது.

img

வழிகாட்டும் ஒளி விளக்காக என்றென்றும் பகத்சிங் - சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழுக் கூட்டம், ஜனவரியில் திரு வனந்தபுரத்தில் நடைபெற்றபோது, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30வரை நடைபெறவிருக்கும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக் கணக்கெடுப்பிற்கான எந்தக் கேள்விக்கும் ஏன் பதிலளிக்கக் கூடாது என்று விளக்கி மார்ச் மாதத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தது.

img

மதவெறி சித்தாந்தத்தில் கருக்கொண்டிருக்கும் இந்துத்துவாவினரின் செயல்கள்

 திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பகவான் நந்து என்கிற நந்தகோபாலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

;