தலையங்கம்

img

அதிகரிக்கும் இடைவெளி ஆபத்தின் அறிகுறி

இந்திய பொருளாதாரத்தின் மீதும், மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் மோடி அரசு தொடுத்து வரும் துல்லியத் தாக்குதலால் நாடு மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

img

துணை போகலாமா?

மக்களுக்கான அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த நாட்டில் சட்டங்கள் வரையறுக் கப்பட்டிருந்தாலும், அந்த உரிமைகள் எல்லா மனி தனுக்கும் சமமாக கிடைப்பதில்லை.

img

நாட்டை தவறாக வழி நடத்துவது யார்?

நாட்டின் இளைஞர்களை குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்தி வருகின்றன என்று கொல் கத்தா சென்ற பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

img

ஜேஎன்யு-வைப் பாதுகாப்போம்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளாகத்திலும், விடுதிகளிலும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் முகமூடி அணிந்த குண்டர்கள் தாக்குவதை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டதைப் பார்த்தவர்கள், மோடி அரசானது பொதுக் கல்வி நிறுவனங்களை, குறிப்பாக மத்தியப் பல்கலைக் கழகங்கள் மீது தாக்குதல் தொடுப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.

img

அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரங்கள்!

வேலையின்மையால் இந்தியாவில்  தற்கொலை செய்து கொள்பவர்களின்  எண் ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிபரங்கள் தெரி விக்கின்றன.

img

நிபந்தனை விதிப்பது நியாயம்தானா?

வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான வழக்கு கள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கள் கூறியிருப்பது எந்த வகையிலும் பொருத்த மல்ல.

;