தேசம்

img

தாமரை  தேசிய மலர்  இல்லை

புதுதில்லி:
நாட்டின் தேசிய மலர்‘தாமரை’ என்று கூறப் பட்டு வந்த நிலையில், அதனை மத்திய பாஜக அரசு மறுத்துள்ளது. எந்தமலருக்கும் ‘தேசிய மலர்’அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேசிய விலங்கு புலி,தேசிய பறவை மயில் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டு இருந்தாலும், தேசிய மலர் தொடர்பாக அறிவிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறியுள்ளார்.

;