தேசம்

img

சந்தேகம் சாமிக்கண்ணு பிரதமர் மோடி?

பிரதமர் மோடி :- நாட்டை துண்டாடவிட மாட்டோம்.


ச.சா - பிரச்சனையே நீங்கதான...!?!


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- ரூ.1,500 கோடியில் 200 ஏக்கர் பரப்பளவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர் மோடி.


ச.சா - அடிக்கல்லுக்கே இவ்வளவு செலவா..?!?


மத்திய அமைச்சர் நிதின் கட்காரி:- எட்டுவழிச்சாலை திட்டம் நிறைவேறும்.


ச.சா - மக்கள் பத்தி எந்தக் கவலையும் இல்லாம பேசுறாரே..?!?


பாமக நிறுவனர் ராமதாஸ் :- தமிழக வேலைவாய்ப்புகளை தமிழகத்தினருக்கே கிடைக்க வகை செய்வோம்.


ச.சா - இந்தப் பிரச்சனைக்கு காரணமான பாஜககூட கூட்டணி வெச்சுருக்கீங்களே..?!?

;