பொருளாதாரம்

img

2020-ல் இந்தியாவின் பொருளாதாரம் 4.5 சதவீதம் வரை சரியும் – ஐ.எம்.எஃப் கணிப்பு

2020-ல் இந்தியாவின் பொருளாதாரம், 4.5 சதவீதம் வரை சரியும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

img

மே மாதத்தில் இந்தியாவில் கச்சா எஃகு உற்பத்தி 39 சதவீதம் சரிவு

கடந்த மே மாதத்தில், இந்தியாவில் கச்சா எஃகு உற்பத்தி, 39 சதவீதம் சரிந்துள்ளதாக உலக எஃகு சங்கம் தெரிவித்துள்ளது.

img

2020-ல் இந்தியாவின் ஜிடிபி 3.1 சதவீதமாக குறையும் - மூடிஸ் கணிப்பு

இந்தியாவின் ஜிடிபி விகிதம் நடப்பு ஆண்டில் 3.1 சதவீதம் குறையும் என்று சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது.

;