செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாவட்டங்கள்

img

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பிரச்சார இயக்கம்

மத்திய அரசும் தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியுவின் கள்ளக்குறிச்சி மாவட்டக் குழு சார்பில் கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டையில் செவ்வாய்க்கிழமையன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம்  செங்கத்திலும் சிஐடியு பிரச்சார இயக்கம்  நடைபெற்றது.

;