வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

மாவட்டங்கள்

img

இந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி

இந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திருவண்ணாமலை அண்ணாசாலையில் நடைபெற்றது. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

;