விளையாட்டு

img

ஸ்ரீசாந்த் வீட்டில் தீவிபத்து

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சா ளராகத் திகழ்ந்த ஸ்ரீசாந்த் சூதாட்ட பிரச்சனை யால் தற்போது 7 ஆண்டுகால தண்டனை அனு பவித்து வருகிறார்.

img

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் : இறுதி போட்டியில் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

img

மிரட்டும் ஆர்ச்சர் மிரளும் ஆஸி., வீரர்கள்

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரில் தற்போது 3-வது போட்டி (மொத்தம் 5) நடைபெற்று வருகிறது.

img

ஆஷஸ் தொடர் : இங்கிலாந்து அணி 67 ரன்களில் சுருண்டது!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் 3-வது டெஸ்ட் தொடரில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 67 ரன்களில் சுருண்டது.

;