விளையாட்டு

img

டிரெண்டிங் வாய்ஸ்...

இந்திய அணி உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியது. வீரர்களது   செயல்திற னுக்காக நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அரையிறுதிக்கு முன்னேறினாலும் அவர்களால் இறுதிப்போட்டியில் நுழைய முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. தயவுசெய்து இந்திய வீரர்களுக்கு  ஆதரவு கொடுங்கள். உங்கள் அணியை வெறுக்காதீர்கள். உங்கள் அணியைத்  தாக்கிப் பேசுவதை நிறுத்துங்கள். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அளித்த பேட்டியிலிருந்து...

;