செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

விளையாட்டு

img

பிரபல சீன பேட்மிண்டன் வீரர் லின் டான் ஓய்வு... 

பெய்ஜிங் 
அதிரடிக்கு பெயர் பெற்ற விளையாட்டான பேட்மிண்டன் தொடரில்  நட்சத்திர வீரராக இருப்பவர்  சீனாவின் லின் டான் (37) . இடதுகை பழக்கம் கொண்ட வீரரான ஒற்றையர் பிரிவில் ஆர்வமாக விளையாடக் கூடியவர்.   இவர் 2 முறை ஒலிம்பிக் பதக்கம் (பெய்ஜிங்,லண்டன்) வென்றுள்ளார். 5 முறை உலக சாம்பியன்ஷிப் தங்கம் வென்றுள்ளார்.  

இந்நிலையில், லின் டான் வயது வயது மற்றும் உடல்தகுதியை காரணம் காட்டி பேட்மிண்டன் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

;