politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அரசு :- ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.க்களுக்கு மீண்டும் பணி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்.
ச.சா - வேலையில்லா இளைஞர்களுக்கு யார் வேல குடுப்பாங்க...?!?
_ _ _
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு :- முன்னாள்  ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கருத்துகளை ஏற்கவில்லை.
ச.சா - உண்மையச் சொன்னா எப்புடி ஏத்துக்குவாஙக..?!?
_ _ _
செய்தி :- பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் வசூலிப்பு அதிகரிப்பு.
ச சா - வாராக்கடன் எவ்வளவு அதிகரிச்சுருக்கு..?!?
_ _ _
துக்ளக் ஆசிரியர் சோ :- அதிமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
ச. சா - கூட்டாளியா இருந்த பாஜக...?!

;