politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

அதிமுக தலைமை :- கட்சிக்கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை.
ச.சா - தர்ம யுத்தம்தான் நடத்தலாம்.. அப்படித்தான..??!
_ _ _

செய்தி :- கொல்கத்தாவில் பேரணி என்ற பெயரில் பாஜகவினர் வன்முறை.
ச.சா - கலவரம் பண்ணி கட்சி வளர்க்குறவங்களாச்சே...!?!
_ _ _

செய்தி :- வளைகுடாப் பகுதியில் சட்டவிரோதமாக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நடமாட்டம்.
ச சா - உலகம் முழுதும் பதற்றமா இருக்கணும்னு பிடிவாதமா இருக்காங்களே...?!?
_ _ _

மத்திய வெளியுறவுத்துறை :- பாகிஸ்தான் வான்பகுதி வழியாக பிரதமர் விமானம் செல்லாது.
ச.சா - அப்புறம் எதுக்கு அனுமதி கேட்டீங்க..?!?

;