tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- ஏழு பேர் விடுதலையில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்.
ச.சா - எப்போ முடிவெடுப்பாரு..?!?
*****
செய்தி :- நாடு முழுவதும் 80 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
ச சா - திறக்குறதும், மூடுறதும் யாரோட விருப்பம்...?!?
*****
செய்தி :- கடந்த 11 நிதியாண்டுகளில் வங்கிகளுக்கு தரப்பட்ட கூடுதல் மூலதனம் ரூ.3.15 லட்சம் கோடி.
ச சா - இதெல்லாம் யாருக்கு போய்ச் சேர்ந்துச்சு..?!?
*****
செய்தி :- ஆப்கானிஸ்தான் - தலிபான் பேச்சுவார்த்தை நிறைவு.
ச சா - தலிபான் பயங்கரவாதத்த கை விட்ருச்சா..?!?

;