tamilnadu

img

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொன்விழா

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொன்விழா ஆண்டு மற்றும் கலைநிகழ்ச்சி  சனிக்கிழமையன்று (ஜூலை 20) சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் தீக்கதிர் 750 ஆண்டு சந்தாக்களை தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் க.கனகராஜிடம் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் வழங்கினார். தீக்கதிர் சென்னைப் பதிப்பு பொதுமேலாளர் சி.கல்யாண சுந்தரம், மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.இராசேந்திரன், பொருளாளர் எம்.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

;