ஊழல்

img

‘தூய்மை இந்தியா’ திட்ட கழிப்பறை கட்டியதில் ஊழல் விசாரணைக்கு உத்தரவு!

கழிப்பறை கட்டிக் கொடுக்க, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை கழிப்பறைகள் முறையாக கட்டப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

img

எங்கே அந்த ஆயிரம் கோடி?

தற்போதைய மத்திய மற்றும் தமிழகத்தை ஆளும் மாநில அரசுகள் தங்கள் மீதான தவறுகள், ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க பொதுமக்களிடம் மதரீதியான குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

img

குஜராத் குடிநீர் வாரியத்தில் ரூ.340 கோடி ஊழல்?

குஜராத் மாநில, குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில், சுமார் 340 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக, அம்மாநிலத்தின் முன் னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா, குற்றம் சாட்டியுள்ளார்.

;