கடும்

img

ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து வீழ்ச்சி

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையினால் வாகன விற்பனையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக, சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். 

img

இந்தியாவின் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் கடும் சரிவு!

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ரூபாய் மதிப்புச் சரிவின் தாக்கத்தால் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

img

கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்திய பங்குச் சந்தைகள்

வர்த்தக நேர முடிவில், 10,980 புள்ளிகளாக இருந்த வர்த்தக மதிப்பு, வெள்ளியன்று பிற்பகல் 10,997.35 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகின.....

img

கடும் வறட்சியால் தண்ணீர் தொட்டியை நோக்கி படையெடும் யானைகள்

வனத்தில் நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் தொட்டிகளை நோக்கியானைகள் படையெடுத்து வருகின்றன.கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனச்சரகம் அமைந்துள்ளது

img

பொன்பரப்பி- பொன்னமராவதியில் வன்முறை வெறியாட்டம் மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

தலித்களைத் தாக்கி வீடுகளை சேதமாக்கிய வன்முறைக் கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

img

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை: எஸ்.பி.எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

img

தலித் மக்களின் வீடுகள் மீது தாக்குதல் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

அரியலூர் மாவட்டம் பொன் பரப்பியில் 20 வீடுகள் அடித்து நொறுக்கிய சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

img

வேலூர் தேர்தல் ரத்து - கனிமொழி வீடு ‘ரெய்டு’: தலைவர்கள் கடும் கண்டனம்

ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

img

கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்

ரபேல் போர் விமான பேரத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளை தொகுத்து பாரதி புத்தகாலயத்தின் சார்பில் ‘நாட்டையே உலுக்கும் ரபேல் ஊழல்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி இன்று (2.4.19) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்து என்.ராம் அவர்களும், லெப்டினன்ட் கர்னல் சி.ஆர்.சுந்தர், இயக்குநர் ராஜூ முருகன், எழுத்தாளர் ஜெயராணி ஆகியோர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

img

தினமலரின் இழி பிரச்சாரம்: சிபிஎம் கடும் கண்டனம்

கோவை சிறுமி, கும்பல் பாலியல் வன்கொலை செய்யப்பட்டது தொடர்பாகசந்தோஷ்குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உண்மை முகத்தை மறைத்து, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பில் இருந்தவர் என்று திட்டமிட்டு அவதூறு பரப்பும் விதமாக செய்தி வெளியிட்டுள்ள தினமலர் நாளேட்டிற்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

;