செய்திகள்

img

தருமபுரி மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

விபத்து தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்,தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரம்

img

மும்பை,புதுதில்லி மற்றும் அகமதாபாத் முக்கிய செய்திகள்

வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்,பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகத்திற்கு தடை,ஹர்திக் படேல் மீது தாக்குதல்!

img

பெரம்பலூர் மற்றும் இராமநாதபுரம் முக்கிய செய்திகள்

பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) குளித்தலை ஒன்றியக்குழு சார்பில் அய்யர்மலை உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மற்றும் திருச்சி வெண்மணி கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ, மாவட்டக்குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினர் பிரபாகரன், கண்ணியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;