தமிழகத்தில்

img

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீதம்

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத்  தேர்தலில் அரசியல் கட்சிகள்பெற்ற வாக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.

img

தமிழகத்தில் முதல்முறை : திருநங்கை திருமணம் பதிவு

தூத்துக்குடியில் சிவன் கோயிலில்‌ கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற திருநங்கையின் திருமணம் உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவால் பதிவு செய்யப்பட்டது.

img

தமிழகத்தில் 43 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வருகிற 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

img

தமிழகத்தில் இன்றும் அனல் காற்று வீசும்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

img

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

img

தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்படும்: கே.எஸ்.அழகிரி

தண்ணீர் பஞ்சத்தைப்போல் தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆளுங்கட்சி தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.

img

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும் செந்தில்பாலாஜி பேச்சு

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள மண்மாரி, ஷா நகர் மேற்கு, கிழக்கு, புளியமரத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்

;