முதல்

img

கர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு

கர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

img

10 ஆம் வகுப்பு உடனடி சிறப்புத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

ஜூன் மாதம் நடக்கவுள்ளபத்தாம் வகுப்பு உடனடி சிறப்புத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் தட்கால் முறையில் ஏப்ரல் 23, 24ஆம்தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

img

4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்

ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப் பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற் போக்குகூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் களை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மே மாதம் முதல் தேதி பிரச்சாரம் தொடங்குகிறார்

img

12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளியன்று(ஏப்.19) வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை பெறுவதற்கும், மறுகூட்டலுக்கும் 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

img

திருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகள் 4 பக்க விளம்பரம் செய்த பாஜக வேட்பாளர்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நாளிதழில் குற்றிப்பின்னணி குறித்து 4 பக்க விளம்பரம் செய்துள்ளார்

img

பாஜகவில் பிரதமர் முதல் கோவை வேட்பாளர் வரை பொய்யர்கள்

பாஜக-வில் பிரதமர் முதல் கோவை வேட்பாளர் வரை பொய்யர்களாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

;