மு.க.ஸ்டாலின்

img

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை கைவிடு: மு.க.ஸ்டாலின்

கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே ஏஎஃப்ஆர் வசதியை ஏற்படுத்தும் முடிவினை உடனடியாகக் கைவிடக் வேண்டும் என்று இந்திய அணுசக்தி கழகத்தை திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

img

திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இவர்கள் பதவியேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்....

img

பிற மாநிலங்களிலும் மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைப்போம்: மு.க.ஸ்டாலின்

மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ் நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

img

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை: மு.க.ஸ்டாலின்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.‘

img

எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் விடை கொடுக்க வேண்டும்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து இரண்டாவதுநாளாக அரவக்குறிச்சி ஒன்றியம் மலைக்கோவிலூர், வேலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் வாக்குகள் சேகரித்து பேசினார்

img

அரவக்குறிச்சி பகுதியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பள்ளபட்டி பகுதி இஸ்லாமிய மக்களிடம் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

img

இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்த அரசுகள் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழகத்தில் வெளி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வாரி வழங்குவது பச்சை துரோகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

img

படிப்பைத் தொடர முடியாமல் தவித்த மாணவர்கள்: மு.க.ஸ்டாலின் உதவி

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த பொன்னையா ராமஜெயம் மருத்துவக்கல்லூரி மூடப்பட்டதால், மருத்துவப் படிப்பைத் தொடர முடியாமல் தவித்த 108 மாணவர்களுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முயற்சியால், மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

img

திருப்பரங்குன்றம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்

;