வழக்கு

img

தூக்குத் தண்டனை குற்றவாளிக்கு ஆயுள்தண்டனையாக குறைப்பு

குருநானக்கின் 550ஆவது பிறந்த தினத்தையொட்டி, மனிதாபிமான நடவடிக்கையாக பல்வந்த் சிங்குக்கான தண்டனையை மத்திய உள்துறை அமைச்ச கம் குறைத்துள்ளது....

img

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: இடைத்தரகரிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

கிறிஸ்டியன் மிஷெல் கடந்தாண்டு டிசம்பர்22 அன்று துபாயில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டார்....

img

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு  படத்திற்கு தடை கோரி வழக்கு 

தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடைவிதிக்கக் கோரி ஜெய லலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

img

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தர்மபுரி மாணவிக்கு ஜாமீன்

எனக்கும்  எனது தாயாரின் உடல்நலம் கருதி அவருக்கும் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டுமென  மனுவில் கூறியிருந்தார்.....

img

உச்சநீதிமன்றத்தில் ராதாபுரம் வழக்கு இன்று விசாரணை?

மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடை முடிந்துவிட்டதையடுத்து, வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு வியாழனன்று கூறியுள்ளது. இதனால் ராதாபுரம் வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வர அதிகவாய்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டா ரத்தில் கூறப்படுகிறது. ...

img

மின் கட்டணத்திற்காக விவசாயிகள் மீது வழக்கு!

பாஜக அரசின் வன்மத்தைஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள விவசாயிகள், வழக்கைத் திரும்பப்பெறாவிட்டால் போராட்டத்தில் இறங்குவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....

img

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உட்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது....

img

தேசத் துரோக வழக்கு போட்டு அச்சுறுத்த முயலாதீர்கள்!

நாட்டில் உள்ள பிரச்சனைகளை கூறி, அதன்மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதுவது தேசத்துரோகமா????

img

சுபஸ்ரீ மரணம் : சிறப்பு விசாரணைக்குழு கோரி உயர்நீதிமன்றத்தில் தந்தை வழக்கு

சுபஸ்ரீயின் தந்தை ரவி,  சுபஸ்ரீஉயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசு தங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் புதனன்று மனு தாக்கல் செய்து ள்ளார்....

;