வாக்கு எண்ணிக்கை

img

தருமபுரி: வாக்கு எண்ணிக்கை மையத்தில் தகராறில் ஈடுபட்ட பாமகவினர் இருவர் கைது

தருமபுரி செட்டிக்கரை வாக்கு எண்ணிக்கை மைய நுழைவு வாயில் முன் தகராறில் ஈடுபட்ட பாமகவினர் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் தருமபுரியை அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வியாழனன்று எண்ணப்பட்டன.

img

இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழனன்று (இன்று) நடைபெறுவதையொட்டி கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி கல்லூரி முன்பு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

img

திருப்பூரில் நாளை வாக்கு எண்ணிக்கை அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆட்சியர்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.

img

தமிழகத்தில் 43 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வருகிற 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

img

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பில் 650 காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் 650 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

img

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில், நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

img

திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சிகள், தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று நடைபெற்றது.

img

5 மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை பயிற்சி

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

img

தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

;