சாதி

img

மனித குலத்துக்கு ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் ஒரு பாடம்.... சாதி, மதத்தை விட மனிதநேயம் உயர்வானது.... ஸ்ரீநாராயணகுரு பிறந்தநாள் விழாவில் கேரள முதல்வர் பேச்சு....

குரு மற்றும் குருவின் செய்திகளை மறந்து விட்டு நம்மால் முன்னேற முடியாது. இந்த அங்கீகாரத்தை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் காணலாம்....

img

சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் இளைஞர் அடித்துக் கொலை... ஆந்திராவில் அரங்கேறிய சாதி ஆணவ வெறியாட்டம்

ஆடம்ஸ்மித்தை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.....

img

லிங்காயத்துக்களுக்கு சாதி, மத, இன பேதமில்லை.... கர்நாடக மாநிலத்தில் மடாதிபதியாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்

பசவண்ணர், அடியார்கள் மற்றும் எனது குருக்களின் வழியைப் பின்பற்றி நடப்பேன்” என்று இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள திவான் ஷெரீப் முல்லா தெரிவித்துள்ளார்......

img

சாதி மறுப்புத் திருமணத் தம்பதியருக்கு ஊக்கத்தொகை...மத்திய அரசு அலட்சியம்

ஒரு வருடத்திற்கு 500 எனும் இலக்கு  2013-14, 2014 -15 ஆகிய இரு ஆண்டுகளுக்கு பரிசோதனை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மட்டுமே....

img

சாதி மறுப்புத் திருமணங்களே சமூகத்திற்குத் தேவை ... காதல் திருமணங்களுக்கு ஒருபோதும் எதிராக வர மாட்டோம்

இந்து - முஸ்லிம் திருமணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். இருவரும் சட்டத்துக்கு உட்பட்டுத் திருமணம் செய்து கொண்டால் அதில், எந்தப் பிரச்சனையும் இல்லை.....

img

கடவுள் சிவன் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்!

நான்சிவ புராணத்தில் என்ன குறிப்பிட்டுள்ளதோ அதைத்தான் கூறினேன். அதில் கடவுள் சிவன் பிந்த்  சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது....

img

அக்ரகாரங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே.. ஆனால், சாதி ரீதியிலான இடஒதுக்கீடு முறையற்றது

சுத்தமான பழக்க வழக்கங்கள், உயர்ந்த சிந்தனை, உத்தமமான பழக்க வழக்கம், சைவ உணவுப் பழக்கம், கர்நாடக இசையை விரும்பு வது உள்ளிட்ட அனைத்து மேலான பழக்கங்களையும் கொண்டவனே ஒரு பிராமணன்.....

;