விசாரணைக்கு

img

காதலித்த பெண் படுகொலை.... சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக!

காதலர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் காவல்துறை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற காவல்துறை வழிகாட்டும் நடைமுறைகளை  காவல்துறையினருக்கு தெளிவாக புரியவைத்து....

img

தில்லி வெறியாட்டம்... நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பரிசுத்தமானவர்கள் என்கிற முறையில் அறிவித்திடவும் இப்போது அமைக்கப்பட்டிருக்கின்ற புலனாய்வுக் குழுக்கள் பயன்படுத்தப்படுமானால், இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவை இது மேலும் விரிவுபடுத்திடவே இட்டுச்செல்லும்....

img

காவல்துறைக்கு உபகரணம் வாங்கிய விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

தொழில்நுட்ப பிரிவின் மூத்த அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் சில அலுவலர்கள் நடைமுறை தவறுகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. ....

img

தலித் சிறுமிகள் பாலியல் வன்கொலை சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

விசாரணை அதிகாரியும் இரையாக்கப்பட்டோரின் உறவினர்களும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் தெளிவு படுத்தியது...

img

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை

அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

‘தூய்மை இந்தியா’ திட்ட கழிப்பறை கட்டியதில் ஊழல் விசாரணைக்கு உத்தரவு!

கழிப்பறை கட்டிக் கொடுக்க, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை கழிப்பறைகள் முறையாக கட்டப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

;