ஹரியானா

img

ஹரியானா பாஜக அரசின் போலீஸ் காட்டுமிராண்டித் தாக்குதல்.... விவசாயி சுசில் கஜால் உயிரிழந்தார்.... அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம்...

ஹரியானா பாஜக அரசின் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனம் முழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளது....

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் மீண்டும் தீவிரம்.. ஹரியானா-வில் விரட்டியடிக்கப்படும் பாஜக தலைவர்கள்...

 மோடி அரசை வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்யாமல் ஊருக்குத் திரும்ப மாட்டோம்....

img

உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கும் பாஜக தலைவர்கள்.... மத்தியப்பிரதேசம், ஹரியானாவில் திருடுபோகும் தடுப்பூசிகள்.....

வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து,ஆக்சிஜன்....

img

பெட்ரோல் விலை உயர்ந்து விட்டதா..? அப்படி ஒன்றும் தெரியவில்லை... ஹரியானா பாஜக முதல்வர் கட்டார் சொல்கிறார்...

பெட்ரோல் அப்படியொன்றும் அதிகமான விலைக்கு விற்கப்படவில்லை....

img

பாஜக - ஜேஜேபி தலைவர்கள் ஊருக்குள் நுழையக் கூடாது.... ஹரியானாவில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள்....

பாஜக மற்றும் ஜேஜேபி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களை ஊருக்குள் விட மாட்டோம்....

img

தண்ணீர் வசதி இல்லாத கழிப்பறையும் மோடி - டிரம்ப் சந்திப்பும்... 2 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் ஹரியானா கிராம மக்கள்

டேங்கர் லாரிகளில் வரும் தண்ணீரைத்தான் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.....

img

காற்று மாசுபாட்டால் மூச்சுத் திணறல் வந்து விட்டால்..?

சாமி சிலைகளுக்கு வியர்க்கும் என்று ஏர் கண்டிசன் வசதி செய்வதும், குளிர்காலங்களில் சிலைகள் நடுங்கும் என்று அவற்றுக்கு ஷொட்டர் அணிவிப்பதும் ஏற்கெனவே இருப்பதுதான். தற்போது அதில் சுவாசக் கவசமும் இணைந்துள்ளது.....

;