திங்கள், அக்டோபர் 26, 2020

அரசியல்

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோடியின் புதிய இந்தியா!     
“எனக்கு முன்னால் வெற்றிடம்!     
“எனக்கு பின்னால் நாசகர பிரளயம்!”
♦♦♦ 
கோடிக்கணக்கான ரூபாய் நிதி தனியார் டிரஸ்டுக்கு பிரதமர் பெயரையும் அரசாங்க அதிகாரத்தையும் பயன்படுத்தி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதி வெளிப்படைத்தன்மை இல்லாதது! தணிக்கை செய்ய இயலாதது! எவருக்கு பொறுப்பு எனும் கேள்விக்கு அப்பாற்பட்டது! வெட்கக்கேடு! மக்கள் இந்த பெருந்தொற்று எனும் சுகாதார நெருக்கடி காலத்தில் துன்பப்பட்டு கொண்டிருக்கும் பொழுது அந்த பெருந்தொற்று தடுப்பது எனும் பெயரில் இந்த நிதி திரட்டப்படுகிறது. இன்னொரு மெகா ஊழல்!  

;