வியாழன், அக்டோபர் 22, 2020

இந்தியா

img

அமெரிக்காவின் கட்டளைக்கிணங்க நான்கு நாட்டுக் கடற்படைகளின் பயிற்சிகள்

வரவிருக்கும் நவம்பர் மாதத்தில் அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கடற்படைகளின் பயிற்சிகள் (Malabar exercises) நடைபெறவிருக்கின்றன.

img

தேர்தல் வேட்பாளர்களின் பிரசார செலவு 10% உயர்வு

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் படி தேர்தல் வேட்பாளர் பிரசார செலவை 10 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

img

பட்டினி குறியீடு: பாகிஸ்தான், வங்கதேசத்தை விட  மோசமான நிலையில் இந்தியா

உலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட மோசமான நிலையில் இந்தியா உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

img

மாட்டு சாணம் செல்போன் கதிர்வீச்சை குறைக்குமாம்: தேசிய காமதேனு ஆணையத் தலைவர்

மாட்டு சாணம் செல்போனின் கதிர்வீச்சைக் குறைக்கும் எனத் தேசியக் காமதேனு ஆணையத் தலைவர் வல்லபாய் கதிரியா  தெரிவித்துள்ளார்.

img

11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 

img

டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணையான ஸ்மார்ட் சோதனை வெற்றி

டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஒடிசா கடலையொட்டிய வீலர் தீவில் இன்று முற்பகல் 11.45-மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

;