வியாழன், டிசம்பர் 3, 2020

tamilnadu

img

2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை - தமிழக அரசு

தமிழகத்தில் 2021ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும் என் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். மேலும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


 

;