வியாழன், செப்டம்பர் 24, 2020

தேசம்

img

ஒருவழியாக அத்வானிக்கும் அழைப்பு

அயோத்தி ராமர் கோயிலுக்காக ரத யாத்திரை, செங்கல் யாத் திரை என்று நடத்திய அத்வானியை பூமிபூஜை விஷயத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக முணுமுணுப்புகள் எழுந்த நிலையில், ஒருவழியாக அவருக்கும் தற்போதுஅழைப்பு போயிருக்கிறது.

;