செவ்வாய், அக்டோபர் 20, 2020

தேசம்

img

மகாராஷ்டிர அமைச்சர் பதஞ்சலிக்கு எச்சரிக்கை!

பதஞ்சலி நிறுவனத்தின் ‘கொரோனில்’ மருந்து, கொரோனா தொற்றை குணப்படுத்தும் என்று கூறி மக்களைத் தவறாக வழிநடத்தினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ் டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

;