ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தேசம்

img

கார்ப்பரேட் கடனை வசூலிக்க விரும்பாத மோடி...

வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்களை பின்தொடர்ந்து வசூலிக்க பிரதமர் விரும்பவில்லை; இதனாலேயே ஆர்பிஐ ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் பதவியை இழக்கநேர்ந்தது” என்று, ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
 

;