ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தேசம்

img

நிதிஷ்குமார், மக்களை ஆபத்தில் தள்ளுகிறார்...

பீகாரில் கொரோனா பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. ஆனால் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசுஇயந்திரங்கள், அடுத்த தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருப்பதாக தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். மக்களின் உயிரை ஆபத்தில் தள்ளிவிடக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

;