வியாழன், அக்டோபர் 22, 2020

தேசம்

img

​​​​​​​‘பதஞ்சலி’ ராம்தேவ் மக்கள் மீது பரிதாபம்..

‘பதஞ்சலி’ நிறுவனத்திற்கு நாள்தோறும் 10 லட்சம் ‘கொரோனில்’ மாத்திரைகளுக்கான ஆர்டர்கள் வருவதாக ராம்தேவ் கூறியுள்ளார். இந்த கொரோனா மாத் திரையை, ரூ. 5 ஆயிரத்திற்கு கூட தங்களால் விற்க முடியும்; போனால் போகிறதென்று ரூ. 500-க்குவிற்கிறோம் என்றும் மக்கள் மீது ராம்தேவ்இரக்கம் காட்டியுள்ளார்.

;