செவ்வாய், அக்டோபர் 20, 2020

தேசம்

img

மகாராஷ்டிரா ஜவுளித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று... 

மும்பை 
நாட்டின் கொரோனா மையமாக உள்ள மகாராஷ்டிராவில் இன்னும் பரவல் வேகம் கட்டுக்குள் வரவில்லை. தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்கு மேல் இருப்பதால் அம்மாநில மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதுவரை அங்கு 2.06 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.11 லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் ஜவுளிதித்துறை அமைச்சராக உள்ள அஸ்லாம் ஷாயிக்-கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுளார்.  
முதல் கட்ட பரிசோதனையில் அஸ்லாமுக்கு கொரோனா தொற்று இல்லை. 2-ஆம் கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அஸ்லாம் ஷாயிக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

;