வியாழன், செப்டம்பர் 24, 2020

தேசம்

img

‘எக்கேடும் கெடுங்கள்’ என விட நான் டிரம்ப் இல்லை...

மகாராஷ்டிர மாநில மக்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று, பொதுமுடக்கத்தை முழுவதுமாக தளர்த்துவதற்கு நானொன்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அல்ல! என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

;