வியாழன், செப்டம்பர் 24, 2020

தேசம்

img

கொரோனாவுக்கு எதிராக போர்: உத்தவ் அழைப்பு

மும்பை:
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தீவிரமடைவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார். உலக மக்கள் வைரஸூக்கு எதிரான போரை நடத்தி வரும் நிலையில், மகாராஷ்டிர மக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்; அனைவரும் வீட்டிலேயே தங்கியிருங்கள்; ரயில், பேருந்து என எந்த பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்த வேண்டாம் என உத்தவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

;