செவ்வாய், செப்டம்பர் 22, 2020

தொழில்நுட்பம்

img

சாம்சங், ஓப்போ நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்

லக்னோ, மே 9- கொரோனா ஊரடங் கால் மூடப்பட்டிருந்த ‘சாம் சங்’ நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா விலுள்ள ஆலையில் மீண் டும் பணிகளை தொடங்கி யுள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கையை படிப் படியாக 3000 வரை உயர்த்தவும் சாம்சங் திட்டமிட்டுள்ளது. இதே போல வீவோ, ஓப்போ ஆகிய நிறுவனங்களும் 30 சதவிகித உற்பத்தியை இலக்கலாக வைத்து பணி களைத் தொடங்கியுள்ளன.

;