வியாழன், அக்டோபர் 22, 2020

பொருளாதாரம்

img

வங்கதேசத்தை விடவும் கீழே போன இந்தியாவின் தனிநபர் ஜிடிபி... மக்களின் வாழ்க்கையைக் குலைத்துப்போட்ட மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி.... ஐஎம்எப் அறிக்கை

இந்தியாவின் நிலைமை முன்பு கணித்ததைவிட மிகவும் மோசமாக உள்ளது....

img

இந்தியாவின் ஜிடிபி 9.6% வீழ்ச்சியைச் சந்திக்கும்... உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தகவல்

பொதுமுடக் கம் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் செயல் பட முடியாமல் போனதால்....

img

சிறு-குறு தொழில்கள் சீரமைப்பிற்கு அதிகம் செலவிட வேண்டும்.... ‘தற்சார்பு இந்தியா’ என்ற பொருளாதாரப் ‘பாதுகாப்பு வாதம்’ வளர்ச்சிக்குப் பலனளிக்காது

பொருளாதா ரத்தை மேலும் உந்தித் தள்ளுவதற்குவழங்கப்படுவது ஊக்க உதவித் திட்டங்கள்.....

img

இந்தியா கடன் பெறுவதற்கான தகுதியை குறைத்தது ‘எஸ் & பி’... பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் பட்சத்தில் இந்தியாவின் கடன் மதிப்பீட்டை...

img

இந்தியாவிலிருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம்!

இந்திய சந்தையிலிருந்து விற்பனை மற்றும் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

img

இந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் 6 சதவிகிதம் சரிவு... ‘பேங்க்பஜார்’ நிறுவன ஆய்வில் தகவல்

சேமிப்பு கடந்தாண்டில் 37 சதவிகிதமாக இருந்த நிலையில், 7 சதவிகிதம் சரிந்து, 30 சதவிகிதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது...

img

நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் நிகர நேரடி வரி வசூல் 31% வீழ்ச்சி.. மறைமுக வரி வசூலிலும் 11 சதவிகிதம் சரிவு....

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

img

நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை.. கிரிசில், மூடிஸ் போன்ற கடன் தரமதிப்பீட்டு நிறுவனங்களும் கூறுகின்றன...

மிகவும் பலவீனமான பொருளாதார மீட்சியைநோக்கிச் செல்கின்றன....

img

மூலதனமும் இல்லை; புதிய ஆர்டர்களும் இல்லை; விற்பனையும் இல்லை... 90 சதவிகிதம் சரிந்த சூரத் ஜவுளி உற்பத்தி...

மிக முக்கியமான தொழில் நகரமான சூரத்திலேயே 90 சதவிகித நிறுவனங்கள் மூடித்தான் கிடக்கின்றன....

img

தொழில், உற்பத்தி, சேவை ஆகிய 3 துறைகளும் அடிவாங்கின... ஒட்டுமொத்தமாக ஜிவிஏ 22.8 சதவிகிதம் சரிவு....

வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத் தொடர்பு, ஒளிபரப்பு போன்ற துறைகள் மொத்தமாக 47.0 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளன....

;