திங்கள், அக்டோபர் 26, 2020

பொருளாதாரம்

img

பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி!

சூரத்தை சேர்ந்த ஜெய் ஜலராம் என்ற பாப்கார்ன் நிறுவனம்,  உயர்நிலை தீர்ப்பாணையத்தில்  மனுத் தாக்கல் செய்திருந்தது. அதில், பாப்கார்ன்களுக்கு 5 சதவிகிதமே ஜிஎஸ்டி விதிக்க வேண்டுமென கேட்டிருந்தது. ஆனால், பாப்கார்ன்களுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி-யை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

;