புதன், அக்டோபர் 28, 2020

மாவட்டங்கள்

அவிநாசியில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று

அவிநாசி, ஜூலை 29, அவிநாசி பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செயல் பட்டு வரும் கிளைச் சிறை யில் சட்ட விரோதமாக லாட் டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் கோவை மாவட்ட சூலூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (44) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப் போது, அவருக்கு கொ ரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டது.

 இதையடுத்து, அவர் கோவை இஎஸ்ஐ மருத் துவமனைக்கு சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட் டார்.  இதேபோல், அவிநாசி அருகே பெரியாயிபாளை யம் பகுதியில் 35 வயது பெண், 45 வயது ஆண், கரு வலூர் பகுதியில் 42 வயது ஆண், தெக்கலூர் பகுதி யில் 29 வயது ஆண் ஆகிய  நான்கு பேருக்கு புதனன்று தொற்று உறுதி செய்யப்பட் டது.

;