புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

img

பொதுச் செயலாளர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது தில்லி மாநில காவல் துறை யினர் பொய்வழக்கு பதிந்துள்ளதை கண்டித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;