வியாழன், செப்டம்பர் 24, 2020

மாவட்டங்கள்

img

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு நகர செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் முத்து, நகர் குழு உறுப்பினர்கள் அமுதா, சங்கமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;