ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

மாவட்டங்கள்

மின் கட் டண உயர்வைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 21- கோவையில், மின் கட் டண உயர்வைக் கண்டித்து திமுகவினர் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  மின் கட்டண உயர்வை கண்டித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் தங்களது வீட்டின் முன்பு கருப்புக் கொடி கட்டி கண் டன போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

;