புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

img

மத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்க ளுக்கு முன்னுரிமை வழங்குக

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்க ளுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சேலம் தாதகாப்பட்டியில் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநிலச் செயலாளர் பாரதி,  மாவட்டச் செயலாளர் ரமேஷ், மண்டலச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

;