வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

தருமபுரி சிபிஎம் உறுப்பினர் காலமானார்

தருமபுரி, செப். 10- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தருமபுரி அருகே குண்டல்பட்டி உறுப்பினர் பி.கணேசன் உடல்நலக்குறைவால் கால மானார். இவரது உடலுக்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இளம் பரிதி, இரா.சிசுபாலன், சோ.அருச்சுணன்,பி.எஸ்.ராமசந்திரன், ஒன்றியச் செயலாளர் என்.கந்தசாமி, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

;