வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

img

 கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ்

ஜேசிஐ அறந்தாங்கி சென்ட்ரல் மற்றும் அறந்தாங்கி வளர்மதி கல்லூரி  சார்பாக  கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது,  ஜேசிஐ அறந்தாங்கி சென்ட்ரல் தலைவர் வழக்கறிஞர் மகா.பாரதிராஜா, பேராசிரியர்  குருமூர்த்தி ஆகியோர் மக்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

;